கண்மாய் தூர்வாரப்படுமா?

Update: 2025-08-24 12:37 GMT

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பெரிய கண்மாயில் அதிகளவில் கருவேல மரங்கள் வளர்ந்து முற்றிலுமாக ஆக்கிரமித்து உள்ளன. மேலும் இதில் குப்பைகளும் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருவேல மரங்களை அகற்றி கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்