தெருநாய்கள் தொல்லை

Update: 2025-08-17 18:03 GMT
கடலூர் வண்டிப்பாளையம்- கேப்பர் மலை செல்லும் சாலையில் நாளுக்கு நாள் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவை சாலையில் செல்பவர்களை விரட்டி கடிப்பதுடன் மட்டுமின்றி, அவைகளால் வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலையும் உருவாகியுள்ளது. எனவே அதிகாரிகள் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்