சுகாதாரக்கேடு

Update: 2022-08-03 11:50 GMT

திருச்செந்தூர் நகரில் மேல்புறம் ஆவுடையார்குளம் வடிநீர் கால்வாயில் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுகிறது. கழிவுநீரும் கலப்பதால் அந்த பகுதி சகதியாக மாறி வருவதுடன் கொசு உற்பத்தியாக சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. ஆகவே இந்த வடிநீர் கால்வாயை தூய்மைபடுத்தி சுகாதாரக்கேட்டை போக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்