காட்டுமன்னார்கோவில் அடுத்த திருமூலஸ்தானம் -எடையார் செல்லும் சாலையோரத்தில் பள்ளம் உள்ளது. அப்பகுதியில் வாகனஓட்டிகள் எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிடும் போது சாலையோர பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து விபத்துகளில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படும் முன் வாகனஓட்டிகள் கவனிக்கும் படி அங்கு எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டியது அவசியம்.