தெருநாய்கள் தொல்லை

Update: 2025-08-17 13:11 GMT

கடையநல்லூர் அச்சன்புதூர் கிராமத்தில் தெருநாய்கள் சிறுவர்கள், பொதுமக்களை விரட்டி கடிக்கின்றன. இதனால் அச்சத்துடனே நடமாடும் நிலை உள்ளது. எனவே சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்