நோயாளிகள் அவதி

Update: 2025-08-17 12:08 GMT

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 5 மாடி கட்டிடத்தில் ஒரு லிப்ட் மட்டுமே பொருத்தப்பட்டு உள்ளது. இதனால் நோயாளிகள் லிப்ட் மூலம் 5-வது மாடிக்கு செல்ல நீண்ட நேரம் கால் கடுக்க நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கூடுதலாக ஒரு லிப்ட் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்