பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2025-08-17 11:55 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சந்தைக்கடை பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வாரச்சந்தை கட்டிட பணிகள் முடிந்தும் தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாரச்சந்தை கட்டிடத்தை விரைவில் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்