பொதுமக்கள் அவதி

Update: 2025-08-10 13:53 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் துங்கபுரம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படாமல் உள்ளது. தற்போது இப்பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருவதால் மழைநீர் செல்ல வழியில்லாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்