வரத்து கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2025-08-10 13:28 GMT

விருதுநகர் அருகே ஆபத்தூர் கண்மாய்வரத்து கால்வாய்கள் தூர்ந்து காணப்படுகிறது. இதனால் மழைநீர் கண்மாய்களில் சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே வரத்து கால்வாய்களை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்