சுகாதார சீர்கேடு

Update: 2025-08-10 11:49 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வேந்தோனி கால்வாயில் குப்பைகள் மற்றும் கழிவுகள் அதிகளவில் தேங்கி கிடக்கிறது. இதனால் தண்ணீர் செல்வதற்கு இடையூறு ஏற்படுவதுடன் நீர் மாசடைவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே மேற்கண்ட பகுதியில் உள்ள கால்வாயை துர்வார சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? 



மேலும் செய்திகள்