தெருநாய்கள் தொல்லை

Update: 2025-08-03 17:08 GMT
சின்னாளப்பட்டியை அடுத்த கீழக்கோட்டை பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகளை துரத்திச்சென்று தெருநாய்கள் அச்சுறுத்துகின்றன. எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்