பராமரிப்பற்ற பூங்கா

Update: 2025-08-03 16:05 GMT
புதுப்பேட்டையில் உள்ள பேரூராட்சி பூங்கா பராமரிப்பின்றி உள்ளது. இதனால் அங்கு செடி, கொடிகள் அதிக அளவில் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளது. இதன் காரணமாக அங்கு சிறுவர்கள் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பூங்காவில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்