பூட்டிக்கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகம்

Update: 2025-08-03 16:05 GMT
பண்ருட்டி அருகே கோட்லாம்பாக்கம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது. இதனால் அந்த கட்டிடம் சேதமடைந்து வீணாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்