சுகாதார சீர்கேடு

Update: 2025-08-03 16:04 GMT
ஸ்ரீமுஷ்ணத்தில் விருத்தாசலம், ஆண்டிமடம் மற்றும் சிதம்பரம் செல்லும் சாலைகள் பிரியும் கூட்டுரோடு அருகில் போலீஸ் நிலையம் இயங்கி வந்தது. தற்போது அந்த போலீஸ் நிலையம் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டதால் இங்கு காலியாக கிடக்கும் இடங்களில் பொதுமக்கள் இயற்கை உபாதை கழித்து வருகின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்