புகார்பெட்டி எதிரொலி

Update: 2025-08-03 16:03 GMT
பண்ருட்டி அடுத்த சிலம்பிநாதன்பேட்டை மாரியம்மன் கோவில் எதிரே உள்ள சாலையில் மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலை உருவாகி இருந்தது. இது குறித்த செய்தி படத்துடன் புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த மண்குவியலை அகற்றி நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் மகிழ்ச்சியடைந்த வாகனஓட்டிகள் அதிகாரிகளுக்கும், தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்