தெருநாய்கள் தொல்லை

Update: 2025-08-03 15:02 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே பயணிக்கின்றனர். மேலும் சில வாகன ஓட்டிகள் விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்