காட்சிப்பொருளான பால் கொள்முதல் நிலையம்

Update: 2025-08-03 14:28 GMT

ரிஷிவந்தியம் ஒன்றியம் பெரிய கொள்ளியூர் கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பால் கொள்முதல் நிலையம் கட்டப்பட்டது. ஆனால் மின் வசதி இல்லாததால் பயன்பாட்டிற்கு வராமல் அது காட்சிப்பொருளாகவே உள்ளது. மேலும் பழைய பால் கொள்முதல் நிலைய கட்டிடம் சேதமடைந்த நிலையில் உள்ளதால் புதிய பால் கொள்முதல் நிலைய கட்டிடத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்