போக்குவரத்து நெரிசல்

Update: 2025-08-03 11:08 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பஸ் நிலையத்தின் உள்ளே ஆங்காங்கே சிலர் வாகனங்களை நிறுத்தி சாலையை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனால் பஸ் நிலையத்தில் பஸ்கள் வந்து செல்வதில் இடையூறுகள் ஏற்படுவதுடன், போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்