சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் தெருநாய்கள் தொல்லை.அதிகளவில் உள்ளது. இந்த நாய்கள் சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகள் மற்றும் நடைபாதையினரை துரத்தி சென்று அச்சுறுத்துகின்றன. இதனால் வாகனஓட்டிகள் சிலர் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.