போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2025-07-27 12:24 GMT

சிவகங்கை மாவட்டம் திருவேகம்பத்தூர் பஸ் நிறுத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படுகின்றது. இங்கு வியாழக்கிழமை தோறும் பஸ் நிறுத்தம் அருகே சந்தை நடைபெறுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்