போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2025-07-20 16:59 GMT

கோவில்பட்டி ரெயில்வே மேம்பாலம் சர்வீஸ் ரோடு பகுதியில் 4 புதிய மின்கம்பங்கள் கொண்டு வரப்பட்டு சாலையோரம் போடப்பட்டு உள்ளது. இதனை தகுந்த இடத்தில் நிறுத்தாததால் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்