அம்பை அருகே காணியாளன்குடியிருப்பு கிராமத்தில் திருமணம் உள்பட வீட்டு விஷேச நிகழ்ச்சிகள் நடத்த போதிய மண்டபம் இல்லாததால் கூடுதலாக செலவு செய்ய வேண்டி உள்ளது. எனவே இங்கு சமுதாய நலக்கூடம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்.