பராமரிப்பின்றி கிடக்கும் பயணிகள் ஓய்வு அறை

Update: 2026-10-04 16:31 GMT

போடி பஸ் நிலையத்தில் பயணிகள் ஓய்வு அறை தற்போது முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. மேலும் இந்த அறையை சிலர் புகை பிடிக்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். அங்குள்ள இருக்கைகள் மோசமான நிலையில் காணப்படுகின்றன. இதனால் பயணிகள் ஓய்வெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சுகாதாரமான முறையில் சீரமைத்து பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்