கடையம் அருகே உள்ள ஐயம்பிள்ளைக்குளம் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய பள்ளம் தோண்டினர். பின்னர் அதனை முறையாக மூடாமல் சென்று உள்ளனர். இதனால் அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி வருகின்றனர். எனவே ஆபத்தான பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.