சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூராட்சி பகுதியில் நாளுக்கு நாள் கொசுக்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா, காலரா போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதை தவிர்க்க அப்பகுதியில் கொசு மருந்து அடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.