தெருநாய்கள் தொல்லை

Update: 2025-07-20 15:07 GMT

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ரெயில் நிலையம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் தெருநாய்கள் சாலையில் அதிகம் சுற்றித்திரிகின்றது. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் வெளியூரில் இருந்து வரும் பயணிகள் மிகவும் அச்சமடைகின்றனர். மேலும் இதனால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு அப்பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்