வடலூர் விருத்தாசலம் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்ந்து போய் காணப்படுவதால் அங்கு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.