சேதமடைந்த மயானக் கொட்டகை

Update: 2025-07-13 17:44 GMT
புவனகிரி அடுத்த அகரஆலம்பாடி ஊராட்சியில் உள்ள மயானக் கொட்டகை சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அங்கு இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே புதிய மயானக்கொட்டகை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்