குளக்கரையை பலப்படுத்த வேண்டும்

Update: 2025-07-13 16:49 GMT

சாணார்பட்டி ஒன்றியம் டி.பஞ்சம்பட்டியில் உள்ள வரதப்பநாயக்கர் குளத்தின் கரைப்பகுதி பலமிழந்த நிலையில் இருக்கிறது. அதை சீரமைத்து கரையை பலப்படுத்துவதுடன், பொதுமக்கள் நடைபயிற்சி செய்யும் வகையில் குளக்கரையில் நடைபாதை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்