விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியார் ரோட்டில் உள்ள புளியங்குளம் கண்மாயில் ஆகாய தாமரை செடிகள் முற்றிலுமாக ஆக்கிரமித்து உள்ளது. இதனால் கண்மாய் நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இவற்றை முற்றிலுமாக அகற்றி கண்மாயை தூர்வார வேண்டும்.