தெருநாய்கள் தொல்லை

Update: 2025-07-13 15:18 GMT

விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் நாளுக்கு நாள் நாய்க்கடியால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர்.  எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்