காட்சிப்பொருளான சுகாதார வளாகம்

Update: 2025-07-13 15:11 GMT
சிவகிரி பஸ் நிலையத்தில் பயணிகள் பயன்பாட்டிற்காக பொது சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இது திறக்கப்படாமல் பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது. எனவே இந்த சுகாதார நிலையத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்