சுகாதாரக்கேடு

Update: 2025-07-13 15:11 GMT

கடையநல்லூர் அருகே ஊர்மேலழகியான் கிராமத்தில் கீழமுப்புடாதி அம்மன் கோவில் தெருவில் சாக்கடை கழிவுகளை ஓரமாக அள்ளி வைத்தும், அதன்மீது குப்பைகளை கொட்டி வருகின்றனா். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்