பெருந்துறை ஒன்றியம் மடத்துப்பாளையம் ஊராட்சிக்குட்பட்து பெரும்பாளி கிராமம். இங்கு கழிப்பறை வசதி இல்லை. இதனால் பெண்கள் குறிப்பாக குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பெரும்பாளி கிராமத்துக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.