பராமரிப்பின்றி கழிப்பிடம்

Update: 2025-07-13 09:08 GMT

நசியனூர் ஆதிதிராவிடர் தெருவில் உள்ள பொதுகழிப்பிடம் பராமரிப்பின்றி மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். கழிப்பிடத்தை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்