தூர்ந்து போன வாய்க்கால்

Update: 2025-07-06 18:04 GMT
பண்ருட்டி அடுத்த சிறுவத்தூர் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏாிக்கு செல்லும் நீர்வரத்து வாய்க்கால்கள் தூர்ந்து போய் காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் ஏரிக்கு சீராக தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏரியில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டு வருவதால் அப்பகுதியில் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் நலன் கருதி வாய்க்காலை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்