மதுரை யா.ஒத்தக்கடை பாரதி தெருவில் பொதுமக்களுக்கு தொல்லை தரும் வகையில் தெரு நாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் சாலையில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனா். எனவே சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.