அதிக கட்டணம் வசூலிக்கும் நகராட்சி

Update: 2025-07-06 16:48 GMT
பழனி பஸ்நிலையத்தில் நகராட்சியின் கட்டண கழிப்பிடம் உள்ளது. இங்கு சுற்று பகுதி மக்கள் மட்டுமின்றி பழனி கோவிலுக்கு தரிசனம் செய்துவிட்டு செல்லும் பக்தர்களும் செல்கின்றனர். ஆனால் அங்கு நகராட்சி நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக பணம் வசூலிக்கின்றனர். இதுபற்றி பலமுறை தெரிவித்தும் கண்டும் காணாதது போல் உள்ளனர். எனவே நகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்