அடிப்படை வசதிகள் தேவை

Update: 2025-07-06 16:31 GMT

திண்டுக்கல்லை அடுத்த சீவல்சரகு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர், தார்சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்