விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சியில் ,பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 3 இடங்களில் உள்ள கழிப்பறை செயல்படாமல் மூடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு கழிப்பறைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களா?