சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டி

Update: 2025-07-06 15:22 GMT

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி யூனியன் நாகம்பட்டி பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து காணப்படுகின்றது. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து  நீர்த்தேக்க தொட்டியை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்