நசியனூர் பேரூராட்சியில் 11-வது வார்டில் உள்ள கழிப்பிடம் பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கழிப்பிடத்தை பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களா?