பராமரிப்பின்றி கழிப்பிடம்

Update: 2025-07-06 15:12 GMT

பவானி பஸ் நிலையத்தில் உள்ள பொது கழிப்பிடம் பராமரிப்பின்றி மிக மோசமான நிலையில் காணப்படுகிறது. துர்நாற்றத்தால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த கழிப்பிடத்தை பராமரிக்கவோ அல்லது புதிய கழிப்பிடம் கட்டி கொடுக்கவோ அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்