மோட்டார் அறை சேதம்

Update: 2025-07-06 13:17 GMT

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி 36-வது வார்டு சுப்பிரமணியபுரத்தில் குடிநீர் ேமாட்டார் அறை சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே அதனை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்