ஆபத்தான மின்இணைப்பு ெபட்டி

Update: 2025-07-06 13:04 GMT
ஆலங்குளம் அருகே கொல்லங்குளம் கிராமத்தில் உள்ள மின்கம்பத்தில் உள்ள மின் இணைப்பு பெட்டி சேதமடைந்த நிலையில் ஆபத்தாக உள்ளது. எனவே விபத்து ஏற்படுவதற்குள் உரிய அதிகாரிகள் இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்