நாய்கள் தொல்லை

Update: 2025-07-06 12:59 GMT

வேலூர் மாநகராட்சி 1 மற்றும் 4-வது வார்டில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் பெண்கள், குழந்தைகளை அச்சுறுத்துகின்றன. நாய் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் அவைகளுக்கு கருத்தடை ஊசி மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமா?

-பி.துரை, கல்புதூர். 

மேலும் செய்திகள்