நாய்கள் தொல்லை

Update: 2025-07-06 10:59 GMT

தஞ்சை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட நாய்கள் சாலையில் உலா வருகின்றன. சாலையில் நடந்து செல்பவர்களை துரத்தி செல்கிறது. பள்ளி, மாணவ-மாணவிகள் சாலையில் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. வாகனங்களை விரட்டி செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றன.எனவே, புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்