ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2025-05-25 17:44 GMT
செம்மண்டலம்- சாவடி செல்லும் சாலையை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கடைகளில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களும் தங்களுடைய வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்வதால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்