பொதுமக்கள் அவதி

Update: 2025-05-25 17:23 GMT

திருப்பரங்குன்றம் ஹார்விபட்டியை அடுத்த எஸ்.ஆர்.வி.நகர் பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குறிப்பாக கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் இரவில் தூக்கமின்றி அவதியடைந்து வருகின்றனர். மேலும் கொசுக்களால் டெங்கு, மலேரியா போன்ற பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. கொசுத்ெதால்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்