திண்டுக்கல்-திருச்சி பைபாஸ் சாலையில், நந்தவனப்பட்டியில் இருந்து மின்வாரிய குடியிருப்புக்கு செல்லும் சாலை வரை குப்பைகள் சாலை ஓரங்களில் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.